ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 66ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று 450க்கும் அதிகமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆரோக்கியமான மதிய உணவும் வழங்கி வைத்தார்.
| பிரதான செய்திகள் |
Reviewed by MinnallNews
on
September 03, 2017
Rating: 5
0 comments:
Post a Comment