ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவாபுரம் புகையிரத நிலையம் அருகில் இன்று (9) காலை இடம்பெற்ற கோர விபத்துத்தில் 2பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் டிமோ இலகு லொறி பாதுகாப்பற்ற புகையிரத பாதையை கடக்க முற்பட்ட போது எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் புகையிரதத்தில் மோதுண்டுள்ளது.
லொறியின் சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 comments:
Post a Comment