பிரதான செய்திகள்

அம்பியுலன்ஸின் நிலை கவனத்தில் எடுக்கப்படுமா?

வைத்தியசாலை அபிவிருத்திச்சங்கம், இதில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள், வைத்தியசாலை நிருவாகம் இந்த அம்பியுலன்ஸ் விடயத்தைக்கூட கவனத்தில் எடுக்காமல் இருப்பதையிட்டு மிகவும் கவலையடைகின்றேன்.

1
அவசரத் தேவைக்கு செயற்பட வேண்டிய அம்பியுலன்ஸ், அவசர சிகிச்சைக்காக வேறு பெரிய வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாமல் கால தாமதமாகின்ற போது நோயாளர்கள் துரதிஷ்டவசமாக மரணிக்கின்றனர்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment