பிரதான செய்திகள்

20வது திருத்தத்திற்கு சப்ரகமுவ மாகாண சபையும் அங்கீகாரம்

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு சப்ரகமுவ  மாகாண சபையில் 21 மேலதிக வாக்குகளால் இன்று (12) நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரே நாளில் உள்ளூராட்சி தேர்தல் உள்ளிட்ட திருத்தங்களை உள்ளடக்கிய 20 ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் சப்ரகமுவ மாகாண சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) காலை இடம்பெற்ற விசேட அமர்வில், குறித்த சட்டமூலத்திற்கு சப்ரகமுவ மாகாண சபை திருத்தங்களுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 29 வாக்குகளும் எதிராக 08 வாக்குளும் வழங்கப்பட்டன.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment