அம்பாறை நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் ஒலுவில் பிரதேச மக்கள் இன்று (02) ஜும்ஆ தொழுகையின் பின்னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி பிரதான வீதி ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களிலும் இடம்பெறாமலிருக்கும் வகையில், அதற்கான வழி வகைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கண்டனப் பேரணியில் கலந்துக்கொண்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment